Sunday, December 26, 2010

SOFTWARE இல்லாமல் BLOCK செய்த தளத்தை பார்வையிடுவது எப்படி


நீங்கள் இணையதளத்தில் சில தளத்தை பார்வையிடும்போது மட்டும் BLOCK செய்து இருப்பார்கள் இதை எப்படி நாம் மீண்டும் UNBLOCK செய்வது பற்றி இன்று பார்ப்போம்.
For examble  you want to block www.rvtamil.com!.
Open the folder  C:\WINDOWS\system32\drivers\etc பின்பு HOST என்ற FILE ஐ மட்டும் தேடி கண்டுப்பிடியுங்கள். பிறகு அந்த FOLDER ஐ RIGHT CLICK செய்து OPEN WITH NOTEPAD கொடுங்கள் .Now, the file under the line 127.0.0.1 localhost add another line as 127.0.0.2 www.rvtamil.com
* Now, File>>Save !

No comments:

Post a Comment