நாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக்குகளை (account) உருவாக்கி,பிறகு அதனை நீக்க முயல்வோம். ஆனால் கடைசிவரை அதனை சுலபமாக நீக்க இயலாது. அந்த சிக்கலை போக்கவே ஒரு இணையதளம் இருக்கிறது. அங்கு செல்ல கீழே உள்ளதை சொடுக்கவும்:-http://www.deleteyouraccount.com/
இந்த தளத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தளபட்டியலில் உள்ள உங்களது தேவையற்ற அனைத்து கணக்குகளையும் நீக்கலாம்:-
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fdeleteyouraccount.com%2Fsites%2Flist%2Fall&h=af3b1இதில் என்ன சிறப்பு என்றால் கணக்குளை அழிப்பது மட்டும் இல்லாமல் அழிந்த கணக்குகளை எவ்வாறு மீட்பது எனவும் இந்த தளம் எடுத்துரைக்கிறது!(ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்குது:)

No comments:
Post a Comment