Tuesday, December 28, 2010

ஃபோட்டோஷாப் 22 - Water color Effect

தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை மூன்று முறை duplicate செய்து கொள்ளவும். மேலிரண்டு லேயர்களையும் turn off செய்யவும்.


முதல் duplicate layer-க்கு Filter-> Artistic-> Cutoutஐ கிளிக் செய்யவும். Number of Levels: 4, Edge Simplicity: 4, மற்றும் Edge Fidelity: 2 என கொடுக்கவும். (இந்த அளவுகள் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)



அந்த லேயரின் Blending Modeஐ Luminosity ஆக மாற்றவும். அடுத்த லேயரை turn on செய்து select செய்யவும்.


இரண்டாவது duplicate layer-க்கு Filter-> Artistic-> Dry Brushஐ கிளிக் செய்யவும். Brush Size: 10, Brush Detail: 10, மற்றும் Texture: 3 என கொடுக்கவும். (இந்த அளவுகள் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)


அந்த லேயரின் Blending Modeஐ Screen ஆக மாற்றவும். அடுத்த லேயரை turn on செய்து select செய்யவும்.


மூன்றாவது duplicate layer-க்கு Filter-> Noise-> Medianஐ கிளிக் செய்யவும். Radius: 12 என கொடுக்கவும். (இந்த அளவையும் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)


அந்த லேயரின் Blending Modeஐ Soft Light ஆக மாற்றவும். தேவைப்பட்டால் லேயர்களின் opacityஐ சரி செய்து கொள்ளலாம்.




DEMO:




No comments:

Post a Comment