Thursday, December 2, 2010

பிரவுசர் பாவனையில் Internet Explorer மீண்டும் முதலிடம்

இணைய தள உலகில் இடம்பெற்றுவரும் மற்றுமொரு ஆரோக்கியமான போட்டியாக இந்த பிரவுசர் போட்டியைக் குறிப்பிடலாம். அண்மையில் NetMarketShare வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் Internet explorer முதலாம் இடத்திலும் Mozilla firefox இரண்டாம் இடத்திலும் Google Chrome மூன்றாம் இடத்திலும் உள்ளது.

browser stats


No comments:

Post a Comment