Friday, December 3, 2010

பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்....

நாம் தினமும் உபயோகப்படுத்தும் கோப்பு பிடிஎப் கோப்பும் ஒன்று. இந்த கோப்பில் மிகவும் குறைந்த அளவில் நிறைய பக்கங்களை சேமிக்கப்பட்டு படிக்கப்படுகிறது. ஆனால் இந்த கோப்பை எடிட் செய்ய குறைந்த பட்சம் அடோப் நிறுவனத்தின் மென்பொருள் தேவை அதை காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள். இதோ இலவசமான ஒரு வலைத்தளம் PDF Escape இந்த வலைத்தளத்தின் மூலம் பிடிஎப் கோப்புகளை எடிட் செய்யலாம்.


வலைத்தள சுட்டி




இந்த வலைத்தளத்தில் 2 எம்பி அல்லது ஐம்பது பக்கங்கள் கொண்ட பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய முடியும்.

இந்த தளத்தில் கணக்கினை தொடங்கி நீங்கள் உங்கள் கோப்புகளை எடிட் செய்து சேமித்தால் உங்கள் கணக்கினை நீங்கள் நீக்கும் வரை தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

கணக்கினை தொடங்கமால் கோப்புகளை எடிட் செய்து சேமித்தால் 30 நாள் வரை சேமிக்கப்பட்டிருக்கும்.

சிலருக்கு கணிநியில் இணைய இணைப்பு இல்லாமல் சில இணைய நிலையங்களில் இருந்து மென்பொருளை தரவிறக்கி தங்கள் டெஸ்க்டாப்பில் நிறுவி உபயோகிப்பார்கள் அவர்களால் தொடர்ந்து நிறைய நேரம் இணைய நிலையத்தில் செலவழிக்க முடியாது. அவர்களுக்காக கணினி டெஸ்க்டாப்பில் நேரடியாக மென்பொருளை நிறுவி இயக்க கூடிய மென்பொருள். மென்பொருள் சுட்டி இந்த மென்பொருள் பிடிஎப் கோப்பை பார்க்க மற்றும் எடிட் செய்ய இந்த மென்பொருள் உதவும்.


மெகாஅப்லோடு தளத்தில் இருந்து கோப்பை தரவிறக்கினால் வேர்ட் கேப்ட்சர் என்று சில வார்த்தைகள் தரப்பட்டு அதை சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே தரவிறக்க அனுமதிக்கும் அதை தவிர்க்க இந்த நெருப்பு நரி ஆடு ஆன் சுட்டி




இலவச டி-ஷர்ட் வேண்டுமா இந்த தளத்தில் சென்று ரெஜிஸ்டர் செய்து உங்கள் நண்பர்கள் உங்கள் மூலமாக பத்து பேர் சேர்ந்தால் உங்களுக்கு ஒரு டி-ஷர்ட் இலவசம் தள சுட்டி



பிங் தேடுபொறியில் தினமும் ஒரு படம் இடம் பெற்றிருக்கும். இன்றைய படத்தை மட்டும் நம்மால் சேமிக்க இயலும் பழைய படங்களை எப்படி தரவிறக்குவது அதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளில் தேதி வாரியாக படத்தை தேடி தரவிறக்க உதவுகிறது. மென்பொருள் சுட்டி


பிங் தேடுபொறியில் இன்று எந்த படம் வருகிறதோ அந்த புகைப்படத்தை உங்கள் திரையில் புகைப்படமாக வைக்க இந்த மென்பொருள் உதவும். சுட்டி


உங்களுடைய வன்தட்டில் C D E என்று பார்ட்டிசன்கள் பிரிக்கப்பட்டிருக்கும். அந்த பார்ட்டிசன்களை மறைப்பதற்கு சிறிய மென்பொருள் மென்பொருள் சுட்டி இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது சிறப்பு.


இன்றைய சிறப்பு இலவசமாக ஒரு மோட்டார் பைக் ரேஸ் பிரியர்களுக்கான விளையாட்டு இந்த விளையாட்டு மென்பொருளை தரவிறக்க சுட்டி



No comments:

Post a Comment