Sunday, December 26, 2010

இணையத்தில் (Online) அகராதி (Dictionary

 (இப் பதிவை வாசிக்க 50 செக்கன்கள் எடுக்கும்)
இணையத்தில் Google இன் சேவைகள் அபரிதமானது. அதனை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். அதில் ஒன்றை பற்றிப் பார்ப்போம்.நாம் பல Dictionary Software களை கணணியில் நிறுவியிருப்போம்.


ஆனால் அந்த Dictionary Software களில் சில மொழிகளில் மாத்திரமே மாற்றியமைக்க முடியும். ஆனால் Google இனால் வழங்கப்படும் இச்சேவையானது அனைத்து மொழிகளுக்கும் மாற்றியமைக்க கூடிய வசதி உண்டு. நமக்கு விருப்பமான மொழிகளில் சொற்களை கண்டுபிடிக்கலாமே! இதனால் கணணியில் நிறுவ தேவையான இடம் இனி தேவைப்படாது. 



பயன்படுத்தும் முறை
>> ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு எனில், 
     தேர்வு செய்ய வேண்டியதை கிளிக் செய்து English > Tamil 
     பின்பு இவ்வாறு தோன்றும். English <> Tamil
>> நீங்கள் ஆங்கில சொல்லை எழுதி Enter பண்ணினால் தமிழில் அதற்குரிய       
     சொல்லை காண்பிக்கும். இவ்வாறு அனைத்து மொழிக்கும் மாற்றலாம்.

அதற்கான தளம்: Google dictionary

இன்று ஒரு டெம்பிளேட் 
 
இது பற்றிய தகவல்கள்
>> 2 columns
>> right sidebar
>> Excellent layout for blogs about Christmas.
>> Compatible with : Google Chrome, IE, Mozilla Firefox
 

No comments:

Post a Comment