கூகிள் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளமான Android ன் புதிய பதிப்பான Gingerbread இனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்தப் புதிய பதிப்பானது கூகிளின் Nexus S (samsung நிறுவனத்தின் தயாரிப்பு)  ஸ்மார்ட் தொலைபேசியுடன் வெளிவந்துள்ளது.
nexus S
இந்த புதிய இயங்கு தளமானது பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் பாவனையாளர்கள் அதி சிறந்த கூகிள் அனுபவத்தை இந்த Nexus + Gingerbread கூட்டணியில் பெறலாம் எனவும் கூகிளின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்த புதிய Gingerbread தொடர்பாகவும் Nexus S தொடர்பாகவும் கூகிளின் வடிவமைப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த வீடியோவினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடியோ
Nexus S எப்பூடி இருக்கும் என்பதை இந்த வீடியோவினை பார்த்து அறிந்து கொள்ளவும்.