Friday, December 3, 2010

அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...


நம்மிடம் பல ஆட் ஆன் ப்ரொக்ராம்களும் வெப்சைட்களும் இருந்தாலும் அவை அனைத்து உலாவிகளிலும், அனைத்து இணைய பக்கத்திற்கும் சரியாக வருவதில்லை.. ஒரு சிலவை youtube தளத்தின் வீடியோவை மட்டுமே டவுன்லோட் செய்ய இயலும்... அது அந்த ஒரு உலவியில் மட்டுமே செயல்படும்... அவ்வாறு அல்லாமல் நாம் உபயோகபடுத்தும் அனைத்து உலாவிகளிலும் அனைத்து தளங்களில் இருந்தும் (facebook.com,break.com....etc...,) வீடியோக்களை அந்த தளத்தினை விட்டு நகராமலே மேற்கொள்ள முடியும்... இதன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங்கலையும் டவுன்லோட் செய்ய முடிகிறது..
இவை அனைத்தையும் ரியல் பிளேயர் டவுன்லோட் செய்வதன் மூலம் பெறலாம்... அது மட்டும் இல்லாமல் வீடியோ கன்வெர்ட்டர் மற்றும் கட்டர் இனைந்து வருவது சிறப்பு.. அவை வெகு சுலபமான குழப்பம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருப்பது மிகவும் விரும்பத்தக்க விஷயம் ஆகும்...
வெறும் ரியல் பிளேயர் டவுன்லோட் செய்யும் போது இவை அனைத்தும் சேர்த்தே கிடைக்கிறது...
ரியல் பிளேயர் தானாகவே அனைத்து உலவிகளிலும் இணைத்து கொள்கிறது...
நீங்கள் அதான் பிறகு வீடியோ பார்க்கும் போது அந்த வீடியோவின் மேல்புறத்தில்
இந்த பட்டன் தோன்றும்... இதை ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் நமக்கு தேவையான பார்மட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...
மேலும் அதனை எடிட் செய்யவும் முடிகிறது...
இது youtube, மட்டும் அல்லாமல் அனைத்து தள விடாகளையும் டவுன்லோட் செய்கிறது... ரியல் பிளேயர் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..

No comments:

Post a Comment